208 பயணிகளுடன் தீப்பிடித்த விமானம் – வீடியோ

Spread the love

208 பயணிகளுடன் தீப்பிடித்த விமானம் – வீடியோ

Flight from Novosib 208 பயணிகளுடன் பயணித்த போயிங் எயார் பஸ் விமானம் ஒன்றில் திடீரென தீப்பிடித்து

கொண்டது ,விமானம் தரை இறங்கிய நிலையில் இந்த தீ இயந்திரத்தில் பற்றி பிடித்துள்ளது .

அவ்வேளை 27 சிறார்கள் உள்ளிட்ட 208 பயணிகள் விமானத்தில் இருந்துள்ளனர் .

எனினும் துரிதமாக செயல் பட்ட காரணத்தால் அவர்கள் பாதிப்பு இன்றி காப்பாற்ற பட்டனர் .


போயிங் விமானம் என்றாலே தற்போது மக்களுக்கு பீதி ஏற்படுகிறது

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது


Spread the love