![வெளியில் தெரியாத வேர்கள்.](https://www.ethiri.com/wp-content/uploads/2024/07/உயிராயுதங்கள்-620x310.jpg)
வெளியில் தெரியாத வேர்கள்.
வெளியில் தெரியாத வேர்கள்.❗
♣ வெள்ளோட்டம் காணாத தேர்கள்.❗
♣ தலைவன் துணைநின்ற தோள்கள்.❗
♣ தமிழ்வானில் வலம்வந்த கோள்கள்.❗
♣ வணக்கத்துக்கு உரிய பூக்கள்.❗
♣ வரியில் வடிக்கமுடியா பாக்கள்.❗
♣ பகையை திணறவைத்த பொறிகள்.❗
♣ பலரும் அறிந்திடாத நெறிகள். ❗
♣ எதற்கும் துணிந்த எரிமலைகள்.❗
♣ இலக்கு தவறாத தலைகள்.❗
♣ தேசம் படிக்கவேண்டிய பாயிரங்கள்.❗
♣ தேகம் பிச்செறிந்த உயிராயுதங்கள்.❗
-பிறேமா(எழில்)-
- உயிராயுதம்
- யார் நீ
- முன்னாள் போராளிகள் அவலம்
- வெளியில் தெரியாத வேர்கள்.
- உன்னால் தவிக்கிறேன்
- அவளை தேடுகிறேன்
- சம்பந்தன் விடை பெற்றார்
- சேரன் குளிர்களி
- ஏன் துரோகம் செய்தாய்
- என்னை எரிக்காதே
- வந்து விடு
- படிக்க துடிக்கும் புத்தகம் நீ
- மங்கைகள் களம் புகுந்தது
- பதில் சொல்
- என் செய்வேன்
- முட்டை கண்ணு பார்வை
- ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா
- எம் நாட்டின் இறையாண்மை போனதெங்கே
- தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்
- தமிழேந்தியப்பா