வெடித்து சிதறிய ரஷ்ய ஆயுத களஞ்சியம்

வெடித்து சிதறிய ரஷ்ய ஆயுத களஞ்சியம்
Spread the love

வெடித்து சிதறிய ரஷ்ய ஆயுத களஞ்சியம்

ரஷ்யாவின் மிக பெரும் ஆயுத களஞ்சியம் மீது உக்கிரன் ரொக்கட் தாக்குதல் நடத்தியது .இந்த ரொக்கட் தாக்குதலில் அந்த ஆயுத களஞ்சியம் வெடித்து சிதறியுள்ளது.

இந்த ஆயுத களஞ்சியத்தில் அதி நவீன் ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் குவித்து வைக்க பட்டிருந்த நிலையில் உக்கிரேன் இராணுவத்தால் இவை துல்லியமாக தாக்கி அழிக்க பட்டுள்ளது.

ரஷ்ய உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில் தொடர்ந்து மோதல்கள் வெடித்து பறந்த வண்ணம் உள்ளன.

அமெரிக்கா ,பிரிட்டன் வழங்கும் ஆயுத மற்றும் இராணுவ ஒத்துழைப்பின் காரணமாக தொடர்ந்து உக்கிரேன் ரஷ்ய இராணுவத்தின்
மீது தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

உக்கிரேன் அணுமின் நிலையம் மீது ரஷ்ய நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக இந்த ஆயுத களஞ்சியம் தாக்கி அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

    Leave a Reply