வீழ்ந்து நொறுங்கிய ரஷ்ய போர் விமானம்

Spread the love

வீழ்ந்து நொறுங்கிய ரஷ்ய போர் விமானம்

வீழ்ந்து நொறுங்கிய ரஷ்ய போர் விமானம் ஒன்றின் காணொளிகள் வைரலாகி வருகிறது .

ஓடு தாளத்தில் இருந்து பறந்து சென்ற, இரண்டு ரஷ்ய போர் விமானங்களில் ,
ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

கிரிமியாவில் வீழ்ந்து நொறுங்கிய ,ரஷ்ய போர் விமானம் ,தொடர்பிலான விசாரணைங்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

வீழ்ந்து நொறுங்கிய ரஷ்ய போர் விமானம்

இரண்டு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று ,அருகில் சென்ற வேளையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

உக்கிரேன் இராணுவத்தால் ,ரஸ்யாவின் ஆயிரத்து மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக, உக்கிரேன் அறிவித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

    Leave a Reply