வீழ்ந்து நொறுங்கிய ஈரான் போர் விமானம் – வீடியோ

Spread the love

வீழ்ந்து நொறுங்கிய ஈரான் போர் விமானம் – வீடியோ

வீழ்ந்து நொறுங்கிய ஈரான் போர் விமானம் பற்றி எரியும் காணொளிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராணுவ வான்தளத்தில் இருந்து வழமையான கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது திடீரென ராடார் திரைகளில் இருந் மறைந்த விமானம் தொடர்பு துண்டிக்க பட்டது .

இதனை அடுத்து விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது ,எனினும் குறித்த ஈரான் போர் விமானத்தை செலுத்தி சென்ற விமானி பரசூட் மூலம் குதித்து தப்பியுள்ளார் .


இயந்திர கோளாறு காரணமாக விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக ஈரான் விமான படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விமான விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஈரான் இராணுவம் ஆரம்பித்துள்ளது .

இஸ்ரேல் உளவாளி ஈரானில் கைது செய்ய பட்டு இரு நாட்களில் இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

https://www.youtube.com/watch?v=UfXw48rUwrc

    Leave a Reply