வீட்டுக்குள் மோதி வெடித்த விமானம் ரஷியாவில் நடந்த பயங்கரம் video

வீட்டுக்குள் மோதி வெடித்த விமானம் ரஷியாவில் நடந்த பயங்கரம்
Spread the love

வீட்டுக்குள் மோதி வெடித்த விமானம் ரஷியாவில் நடந்த பயங்கரம் video

தெற்கு ரஷியாவில் அடுக்குமாடி வீட்டுக்குள் இராணுவ விமானம் ஒன்று மோதி ,வீழ்ந்து வெடித்து சிதறியுள்ளது .

ரசியா இராணுவத்தினருக்கு சொந்தமான ,விமானமே இவ்வாறூ வீட்டின் மேல் வீழ்ந்து வெடித்து சிதறியுள்ளது .

இந்த விமானம் வீட்டுக்குள் வீழ்ந்து வெடித்து ,அந்த அடுக்கு மாடி கட்டடம் பற்றி எரிந்துள்ளது .

இவ்வேளை அங்கு வாசித்த மக்கள் பலியாகி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .

விமானி பாராசூட் மூலம் குதித்து தப்பியுள்ளார்

இங்கு இடம்பெற்ற உயிரிழப்பு தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை .

விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

Leave a Reply