வானில் வெடித்து சிதறிய சீனா விமானம்

Spread the love

வானில் வெடித்து சிதறிய சீனா விமானம்

சீன அரச இராணுவத்தின் J-7 ரக விமானம் ஒன்று வானில் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

போர் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது வானில் தீப்பிடித்த படி வெடித்து சிதறிய சீனா விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது

இந்த விமானத்துடன் பயிற்சியில் ஈடுபட்ட விமானங்கள் தப்பித்து கொண்டன ,வானில் வெடித்து சிதறிய விமானத்தை செலுத்திய விமானி பாராசூட் மூலம் குதித்து தப்பியுள்ளார்

,
சீனா விமனம் வீழ்ந்து நொறுங்கிய பகுதியில் ஒருவர் பலியாகியும்,ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

Xiangyang விமான நிலையம் அருகே பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுதே இந்த விமானம் வானில் வெடித்து சிதறிய படி வீழ்ந்து நொறுங்கியது

சீனா போர் விமானம் வீழ்ந்து நொறுங்கியதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .


வானில் வெடித்து சிதறிய விமானம் தொடர்பாக விமான படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணை முடிவின் பொழுது விமானம் தீ பற்றி வீழ்ந்தமைக்கான காரணம் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது .

  • வன்னி மைந்தன்

    Leave a Reply