வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை

வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை
Spread the love

வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை

வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது .வடகொரியா நாடானது இரண்டு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது .

இரண்டு ஏவுகணைகளும் தமது இலக்கு நோக்கி சென்று தாக்கி வெற்றியை பெற்று தந்துள்ளதாக வடகொரியா மகிழ்ச்சி ஆவாரம் தெரிவித்துள்ளது .

இந்த இரண்டு ஏவுகணைகளில் ஒன்று ஜப்பான் கடல் பகுதியில் மற்றொன்று தென்கொரியா கடல் பகுதியில் விழுந்த வெடித்துள்ளது .

முதலாவது ஏவுகணையாவது 600 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து சென்று ஜப்பான் கடலில் விழுந்துள்ளதாகவும் ,மற்றையது 120 கிலோமீட்டர் தூரம் சென்று தென்கொரியாவின் கடல் பரப்புக்குள் விழுந்துடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தென்கொரியா மற்றும் ஜப்பான் என்பன இணைந்து வடகொரியா மீது தாக்குதலை நடத்தக்கூடும் என்கின்ற அச்சமும் பரபரப்பு ஏற்பட்டுள்ள இந்த வேலையில் நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம்பாயும் சோதனை செய்துள்ளது.

அடுத்தடுத்து தனது இரண்டு ஏவுகணை சோதனை செய்து கொண்டுள்ள இந்த சம்பவம் அமெரிக்கா வல்லாதிக்க அரசுகளையும், மேற்கு நாடுகளையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

இதுவரை 58க்கு மேற்பட்ட ஏவுகணைகளை சோதனைகளை நடத்தி, புதிய வகை ஏவுகணைகளை தன்னகத்தை வைத்துள்ளது .

வடகொரியாவிடம் காணப்படுகின்றஏவுகணைகள் அமெரிக்காவிடம் கூட இல்லை என்கின்ற புதிய தகவல்களும் வெளியாகியுள்ளது .

அதனால் தற்பொழுது வடகொரியாவின் நேரடியாக மோதுவதற்கு அமெரிக்கா அச்சம் தெரிவித்து வருகின்றது,

வடகொரியாவில் இருந்தவாறு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையே துவாம்சம் செய்ய முடியும் என வடகொரியா தெரிவித்துள்ளது .

ஏறத்தாழ 14 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளை சென்று தாக்கும் வல்லமை கொண்டஏவுகணைகளை வடகொரியா தன்னகத்தை வைத்துள்ளது .

தற்பொழுது ரஷ்யா பயன்படுத்தும் ஏவுகணையானது வடகொரியா வழங்கியவையாகும்.

அந்த ஏவுகணைகள் தற்பொழுது பலத்த சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

உலகில் ஏவுகணை பலத்தில் வடகொரியா தற்போது சக்தி வாய்ந்த ஒன்றாக விளங்கி வருகிறது .

இந்த ஏவுகணைகள் தனது எதிரி நாடுகள் மீது விழுந்த வெடித்தால் என்ன நிலவரம் ஆகும் என்பதை இதன் ஊடாவது மேற்கு நாடுகள் புரிந்து கொள்வார்கள் .