வடகொரியா ஏழு ஏவுகணை சோதனை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

வடகொரியா ஏழு ஏவுகணை சோதனை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
Spread the love

வடகொரியா ஏழு ஏவுகணை சோதனை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

வடகொரியா ஏழு ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதனை செய்துள்ளது .

இந்த ஏவுகணை சோதனைகள் எவ்விதமான பாதிப்பை, எதிரி நாடுகளுக்கு ஏற்படுத்தும் என்கின்ற, விளக்கத்தை வடகொரியா விளக்கியுள்ளது .

ஏழு ஏவுகணைகளும் ,தரை கடல் மற்றும் விமானங்கள் மூலம் ஏவும் திறன் கொண்டவை .


வடகொரியாவின் இந்த ஏவுகணைகள் மூலம் தென் கொரியாவின், துறைமுகங்கள் ,இராணுவ நிலையங்கள் ,விமான நிலையங்கள் , இலக்கு வைத்து தாக்கிடும் வகையில் தயாரிக்க பட்டுள்ளன .

விசேட அம்சம் இந்த ஏவுகணைகள் மூலம் ,அணு குண்டுகளை காவி செல்லும் வகையில் ,வடிவமைக்க பட்டு உள்ளதாக ,வடகொரியா இராணுவம் அதிர்ச்சி தரும் விடயத்தை விளக்கி தெரிவித்துள்ளது .

இந்த ஏவுகணைகள் யாவும் ,தென்கொரியா ,அமெரிக்கா ஏவுகணை சோதனைகளின் பின்னர் ,நடத்தியது என குறிப்பிட்டு கூறியுள்ளது வடகொரியா .

மேலும் அணுகுண்டுகளை காவி செல்லும் ,தூர நோக்கு பார்வையுடன் கூடியவை விரைவில் வெளியிட படும்
என அறிவித்துள்ளது .

    Leave a Reply