லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார் உடைந்த வீடு

Spread the love

லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார் உடைந்த வீடு

லண்டன் 18th century building in Busheyfields Road, Herne பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்தது .

இதன் போது பெரும் வெடிச்சத்தம் கேட்டது .எனினும் எவரும் இந்த விபத்து சம்பவத்தின் பொழுது பலியாகவில்லை .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

வீடு பலத்த சேதமான நிலையில் காணப்படுகிறது .

லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார் உடைந்த வீடு

வீட்டுக்குள் கார் புகுந்ததினால் சேதமான வீட்டினை திருத்திட பல்லாயிரம் பவுண்டுகளை செலவாகும் என தெரிவிக்க படுகிறது .

இந்த செலவினை அந்த காரினை செலுத்தி வந்த சாரதியே செலுத்திட வேண்டும் என்பது இங்கே குறிப்பிட தக்கது .

இப்படியும் லண்டனில் சம்பவங்கள நடக்கத்தான் செய்கிறது.

    Leave a Reply