ரஷ்ய டாங்கிகள் 20 அழிப்பு உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு தொடரு சமர்

Spread the love

ரஷ்ய டாங்கிகள் 20 அழிப்பு உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு தொடரு சமர்

ரஷ்ய இராணுவத்தினரது டாங்கிகள் இருபது தமது இராணுவத்தால் அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .

கடந்த இரண்டு நாட்களில் நடத்த பட்ட வான்வழி தாக்குதலில் மட்டுமே இந்த இருபது டாங்கிகள் அழிக்க பட்டுள்ளன என்கிறது உக்கிரேன் இராணுவம் .

ரஷ்ய டாங்கிகள் 20 அழிப்பு உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு தொடரு சமர்
ரஷ்ய டாங்கிகள் 20 அழிப்பு உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு தொடரு சமர்

உக்கிரேன் விமான படையினர் நடத்திய எண்பது வான் தாக்குதலில் இந்த இழப்பை ரஷ்ய இராணுவத்திற்கு தாம் வழங்கியுள்ளதாக உக்கிரேன் இராணுவம் பரப்புரை செய்து வருகிறது .

எனினும் உக்கிரேன் இராணுவத்தின் பரப்புரைகளுக்கு மாறாக உக்கிரேன் களமுனை ரஷ்ய இராணுவ கட்டு பாட்டில் உள்ளமை குறிப்பிட தக்கது.

    Leave a Reply