ரஷ்யாவை கண்காணித்த அமெரிக்கா விமானங்கள்

ரஷ்யாவை கண்காணித்த அமெரிக்கா விமானங்கள்
Spread the love

ரஷ்யாவை கண்காணித்த அமெரிக்கா விமானங்கள்

ரஷ்யாவை கண்காணித்த அமெரிக்கா விமானங்கள் ,ரஷ்யாவின் ஆளுகைக்குள்ள கருங்கடல் பகுதி மேலாக, பறந்து அமெரிக்காவின் உளவு விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதாக, ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தி இருக்கின்றது.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் தமது கருங்கடல் பகுதி மேலாக, பறந்த அமெரிக்கா விமானங்கள், உளவு பார்க்கும் நடவடிக்கியில் ஈடுபட்டதாகவும் அவற்றை விரட்டிச் சென்று எல்லையை துரத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.

கருங்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து உளவு பார்த்தலில் ஈடுபடுகின்ற செயலில் ,அமெரிக்கா மற்றும் மேற்கூலக நாடுகள், நேட்டோ படைகள் செயல்பட்ட வருவதாக ரஷ்யா இவ்விடத்தில் குற்றம் சுமத்தி இருக்கின்றது .

அதேபோன்று நேட்டோ எல்லை பகுதிகளுக்கும், அமெரிக்காவின் வான் எல்லைக்குள்ளும் நுழைந்து கூட ரஷ்யா உளவு விமானங்கள் கப்பல்களும் வேவு பார்த்தலில் ஈடுபட்டு வருகின்றன .

இரு தரப்பும் இது ஒரு நாடுகளுக்கும் எல்லைகளுக்குள் நுழைந்து, உணவு பாதையில் ஈடுபட்டு வருகின்றது .

இந்த சம்பவம் ஒரு பணிப் போரின் உச்சகட்டமாக பார்க்கப்படுகிறது ,இந்த காலப்பகுதியில் தற்பொழுது, மேலும் பல தாக்குதலை நடத்தும் முகமாக மேற்கு ,நாடுகள் தயாராகி வருகின்றன.

தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக மாறிவிடும் என்கின்ற, அச்சம் மேற்குலக நாடுகளுக்கு காணப்படுகின்றது.