ரசியா பாலம் உடைப்பு உக்கிரேனில் முற்றுகையில் ரசியா இராணுவம்

ரசியா பாலம் உடைப்பு உக்கிரேனில் முற்றுகையில் ரசியா இராணுவம்
Spread the love

ரசியா பாலம் உடைப்பு உக்கிரேனில் முற்றுகையில் ரசியா இராணுவம்

ரசியா கிரிமியா பகுதியில் கடல் மேலால் அமைக்க பட்ட ,பாலத்தின் மீது உக்கிரேன் தாக்குதல்களை நடத்தியது .

இந்த தாக்குதலின் பின்னர் ,உக்கிரேனில் நிலைகொண்டுள்ள ரசியா இராணுவத்தினருக்குரிய ,வினியோக வழிகள் தடை பட்டுள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம் .

இவ்வாறான கால அவகாசத்தை பயன் படுத்தி ,உக்கிரேனில் உள்ள ரசியா இராணுவம் மீது உக்கிரேன் இராணுவம் கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

இந்த தாக்குதல்களினால் ரசியா இராணுவத்தை ,உக்கிரேனில் இருந்து முற்றாக அகற்றி ,உக்கிரேனை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் முகமான தாக்குதல்களை நடத்தி வருகிறது .

ரஷியா பாலம் உடைப்பு உக்கிரேனில் முற்றுகையில் ரசியா இராணுவம்

உக்கிரேன் இராணுவத்தின் முன்னேற்றங்களை தடுக்கவே ,உக்கிரேன் தலைநகர் கீவ் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து ரசியா இராணுவம் குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது ,என்கிறது ,உக்கிரேன் உளவுத்துறை .

தமது நாட்டின் முக்கிய தொடர்பு பலத்தை ,உக்கிரேன் உடைத்த நிலையிலும் ,அவ்வேளை ரயில் மூலம் ஏற்றி செல்ல பட்ட எரிபொருள் ,ரயில் வெடித்து சிதறி எரிந்து அழிந்தது .

இதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலையே ரசியா நடத்தியுள்ளது .

உக்கிரேன் மிக முக்கிய ஆற்றின் மேலால் அமைக்க பட்ட, பபாலத்தை உடைத்துள்ளது .உக்கிரேன் கீவ் நகரின் முக்கிய தொடுப்பு பாலமாக இது உள்ளது .

மேலும் பல பகுதிகளில் உள்ள மின்சார நிலையங்களை, இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

உக்கிரேன் இராணுவம் அமெரிக்கா,பிரிட்டனின் உளவு தகவலின் அடைப்படையில் நடத்திய ரசியா பாலத்தின் மீதான, தாக்குதலின் பின்னர் ,ரசிய உக்கிரேன் மீது ஆகிடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது .

நேரடியா நீண்ட தூர ஏவுகணைகளை பயன் படுத்தி ரசியா தாக்குதல் நடத்தி வருவதால், புதிய ஆயுதங்களை ,உக்கிரேன் கொள்முதல் செய்திட வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .

எல்லாம் ஆயுத வியாபாரத்தின் தந்திரமாக அமெரிக்கா உக்கிரேனில் பணத்தை கறந்த வண்ணம் உள்ளமை, இங்கே கூர்ந்து கவனிக்க தக்கதாகும் .

Leave a Reply