ரசியா உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல் – தொடரும் மோதல்

Spread the love

ரசியா உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல் – தொடரும் மோதல்

உக்கிரேன் இராணுவ நிலை அருகே தாக்குதலில் ஈடுபட்டு கொண்டிருந்த ரசியாவின் முதல்தர Russia’s Ka-52 ‘Alligator உலங்குவானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது

மேலும் ரசியா இராணுவத்தின் ஆயுத களஞ்சியமும் தாக்கி அழிக்க பட்டுள்ளதாக தெரிவிக்கும் உக்கிரேன் தொடாந்து மோதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளது

பிரிட்டன் அமெரிக்காவிடம் அவசர ஆயுத உதவிகள் கோரியுள்ள நிலையில் ரசியா இராணுவத்தின் சூட்டு திறன் அதிகரிக்க பட்டுள்ளது

இந்த சூட்டு தாக்குதல்களினால் உக்கிரேன் இராணுவ தரப்பில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது ,ஓயாத ரசியா இராணுவத்தின் தாக்குதல்களினால் உக்கிரேன்

இராணுவத்தின் போராடும் திறனில் பாதிப்படைய வைத்துள்ளதாக இராணுவ வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்

Leave a Reply