ரசியா- உக்கிரேன் இராணுவம் கடும் மோதல் – டாங்கிகள் அழிப்பு

Spread the love

ரசியா- உக்கிரேன் இராணுவம் கடும் மோதல் – டாங்கிகள் அழிப்பு

கிழக்கு உக்கிரேன் Donetsk and Luhansk பகுதி வழியாக தொடர்ந்து முன்னேறி வரும்


ரசியா இராணுவத்திற்கும் உக்கிரேன் படைகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் வெடித்துள்ளன

குண்டுகளினால் குறித்த பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது

மேற்குலக நாடுகள் வழங்கிய டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை பயன்படுத்தி உக்கிரேன் படைகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் ,இதில் பத்துக்கு மேற்பட்ட ரசியா டாங்கிகள்,கவச வண்டிகள் ,


ஆட்டி லொறிகளை தாம் அழித்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன

    Author: நலன் விரும்பி

    Leave a Reply