யாரு பணம் சீமான் கிழிப்பு- வீடியோ

Spread the love

யாரு பணம் சீமான் கிழிப்பு- வீடியோ

காரைக்குடி பகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது ,அதில் ஆளும் தமிழக ஆட்சியாளர் பயன் படுத்துவது யாரு பணம் என கேட்டு சீமான் கிழிப்பு

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக விளங்கும் தமிழக முதலவர் ஸ்டாலின் சாதனை என்ன ,யாரு பணம் என கேள்வி எழுப்பினர்

ஊழல் கட்சி திராவிட முன்னேற்ற கழகம் என செய்தியாளர்கள் கிழித்து தொங்க விட்டுள்ளார் ,மாதம் ஆயிரம் கோடி வருமானம் என பட்டியலை வெளியிட்டு சீமான் தெறிக்க விட்டார்

பேரூந்துகள் கூரை இடிந்து வீழ்ந்து மழை ஒழுகிறது ,நாங்கள் தான் தமிழ் தமிழர் தமிழர் தேசியம்
இதனை செய்வது நாங்கள் தான் என சீமான் தெரிவித்துள்ளார்

இதில் அழுத்தி சீமான் பேச்சை பார்க்க

Leave a Reply