மனித மலத்தில் பேர்கர் தயாரிப்பு

மனித மலத்தில் பேர்கர் தயாரிப்பு
Spread the love

மனித மலத்தில் பேர்கர் தயாரிப்பு

ஜப்பான் நாட்டில் ஆராய்ச்சியாளர் ஒருவர் மனித மலத்தில் இருந்து பெர்கர் தயாரித்துள்ளார்

மனித மலத்தில் சோதனை செய்து ,அதில் இருந்து எடுக்க படும் புரத சத்தில் இருந்தே ,இந்த பேர்கர் தயாரிக்க படுகிறது .

மனித மலத்தில் தயாரிக்க படும் ,இந்த பேர்கரை சிலர் விரும்பி உண்கின்றனர் .

பலரோ அருவருப்புடன் பார்த்து ஒதுங்கி செல்கின்றனர் .

இந்த பேர்கரில் கொழுப்பு எண்ணெய் தன்மை அற்றது என அவர் தெரிவிக்கிறார் .

ஆனால் இந்த பேர்கரோ, ஏனைய பேர்கரை விட விலை அதிகமாக உள்ளது .
எதிர்வரும் காலத்தில் இதன் விலையில் வீழ்ச்சி கிட்டுமென அவர் தெரிவிக்கிறார் .

உணவு தட்டுப்பாடு வரும் என்கின்ற நிலையில் ,மனித மலத்தில் இருந்து தயாரிக்க படும் ,பெர்கர் புகழ் பெற்றாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை .

என்னை கொடுமை சரவணா .

https://www.youtube.com/watch?v=DrrNP-18e6g&feature=youtu.be

Leave a Reply