பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல்

பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல்
Spread the love

பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல்

பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல் ,மக்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கோட்டை புகையிரத நிலையம் அருகில் இடம்பெற்றுள்ளது .

மக்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்

மக்கள் ஆசிரியர்கள் இனைந்து நடத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை கலைக்க ,பொலிசார் கண்ணீர்புகை தாக்குதலை நடத்தியுள்ளனர் .

கண்ணீர் புகை தாக்குதல் நாடத்திய அதேவேளை நீரை பீச்சி அடித்து மக்களை துரத்தியுள்ளனர் .

இலங்கை ஜனநாய நாட்டில் தமது உரிமனை மறுப்பை தட்டிக்கேட்டு போராடி வரும் மக்களை,ஆளும் அரணில் அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கி வருவதை மேற்படி விடயம் எடுத்து காட்டுகிறது .

காலிமுக திடலில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் போராட்டம்

காலிமுக திடலில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் நடத்திய போராடடத்தின் பொழுது,அந்த மக்களை இராணுவம் காவல்துறையை ஏவி ரணில் விக்கிரமசிங்க தடுத்தார் .

இதன் பொழுது பல மக்கள் பொலிசாரின் தடியடிக்கு இரையாகினர் .

பல மக்கள் சொல்லென்னா துயரை அனுபவித்து சிறையில் தள்ள பட்டனர் .

அவ்வாறன சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் மீளவும் அதே பாணியிலான தாக்குதலை ,கோட்டை புகையிர நிலையம் அருகில் பொலிசார் நடத்தியுள்ளனர் .

கண்ணீரோடு போராடிய மக்களுக்கு ,கண்ணீர் புகை குண்டு தாக்குதலை நடத்தி விரட்டியுள்ள சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .