பிரிட்டன் கடலில் ரோந்து அதிகரிப்பு சுற்றி திரியும் கடற்படை

பிரிட்டன் கடலில் இராணுவம் குவிப்பு
Spread the love

பிரிட்டன் கடலில் ரோந்து அதிகரிப்பு சுற்றி திரியும் கடற்படை

பிரிட்டன் வட கடல் பகுதியை சுற்றி பிரிட்டன், ராயல் காதில்படை திடீரென் ரோந்து பணியை அதிகரிதித்துள்ளது .

கடலடியால் வரும் எரிவாயு குழாய்களை, ரசியா தாக்க கூடும் என்ற அச்சத்தில் ,நோர்வே பிரிட்டன் கடல் படையினர் இணைந்து இந்த பாதுகாப்பில் ஈடு பட்டுள்ளனர் .

பிரிட்டன் கடலில் ரோந்து அதிகரிப்பு சுற்றி திரியும் கடற்படை

இரண்டாம் உலக போரில் ,கடல் படை பலத்தில் அதிகமாக விளங்கியது நோர்வே ஆகும் .

அவ்வாறான கடல் படையுடன் இணைந்து, பிரிட்டன் வட கடல் பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டுள்ளது .

உக்கிரேன் போர்க் களத்தில் அதிக ஆயுதங்களை பிரிட்டன் அனுப்பி வரும் நிலையில் ,,பிரிட்டனை இலக்கு வைத்து ,ரசியா தாக்குதல் நடத்தலாம் என்பதல் ,இந்த கடற்படை பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது .

பிரிட்டன் கடலில் ரோந்து அதிகரிப்பு சுற்றி திரியும் கடற்படை

வடகொரியா நீர்மூழ்கியில் ஏவுகணை அமெரிக்கா அறிவிப்பு

குளிர்க்களத்தில் எரிவாயு விநியோகத்தை ,ரசியா நிறுத்தலாம் என்கின்ற பதட்டம் நிலவி வரும் நிலையில் ,பிரிட்டன் ராயல் கடல்படை, திடீரென ரோந்து சுற்று காவல் பாதுகாப்பை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது .

Leave a Reply