பாணி பூரிக்கு தடை

பாணி பூரிக்கு தடை
Spread the love

பாணி பூரிக்கு தடை

பாணி பூரிக்கு தடை ,இந்தியா கர்நாடகாவில் சில மாநிலங்களில் பாணிபூரி விற்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

வெளி நாட்டவர்கள் தயாரிக்கும் இந்த பாணி பூரியில் சில ரசாயனக் கலந்துகளை அவர்கள் மேற்கொள்வதாகவும் அவை புற்றுநோயை ஏற்படுத்துவதால் இந்த பாணி பூரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் சில மாதங்களுக்கு முன்பு கோபி மஞ்சூரியன் ,ஹவாப், பஞ்சு மிட்டாய் ,ஆகியவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை வண்ணங்கள் கலர் காணப்பட்டதாகவும் ,

அவை புற்று நோய்களை ஏற்படுத்தும் ஒன்றாக காணப்படுகிறது. அதனால் இந்த பானி பூரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடநாட்டவர்கள் மிகவும் சுகாதார சீர் கேடான முறையில் அதனை தயாரிப்பதை ,பல வீடியோக்களை ஊடாக காண முடிந்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக பலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக பலர் இந்த பாணி பூரி தயாரிக்கின்ற விடையத்தினை மிகத் தெளிவாகவே எடுத்துக்காட்டிருந்தனர் .

அதனை அடுத்து தற்போது பாணி பூரி விற்பனை செய்வதற்கு இந்தியாவின் சில பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே இந்த தடையினை நீக்கி அந்த பானிபூரி விற்பனை செய்வதற்கு அரசியலை பயன்படுத்தி சிலர் அதனை முடிவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .

இந்தியா இலங்கையில் சமீப காலங்களாக உணவு தயாரிக்கும் சில நிறுவனங்கள் நபர்கள் சுகாதாரமற்ற முறையில் அந்த உணவுகளை தயாரிப்பதும் அவை மிகப்பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்தியாவில் பாண் தயாரிக்கின்ற பொழுது ,கால்களால் பாணை ஏறி மிதித்து தயாரிக்க படுகிறது .

அதேபோல பரோட்டாவை காலினால் மிதித்து வியர்வை கொட்ட கொட்ட அவை செய்யப்படுகிறது .

அந்த காட்சிகளும் வெளியாகியிருந்தன, இதை பார்க்கின்ற பொழுது ஏற்படுத்தி இருந்தது ,

இதை உண்கின்ற நிலை எவ்வாறு இருக்கும் என்பதை மக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

வீதி கடை ஓரங்களில் விற்கப்படுகின்ற, இவ்வாறான பாணி பூரிகள், மற்றும் சில உணவுகளை வாங்கி உண்பதை தவிர்த்து விடுமாறு ,அந்த காணொளிகள் நமக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .