பழைய பேருந்துகளை ஓட்டும் இலங்கை

பழைய பேருந்துகளை ஓட்டும் இலங்கை
Spread the love

பழைய பேருந்துகளை ஓட்டும் இலங்கை

பழைய பேருந்துகளை ஓட்டும் இலங்கை போக்குவரத்து சபை, இலங்கை அரசருக்கு சொந்தமான அரச பேருந்துகளில் பயணிப்பது ஆபத்தான விடயம் என்பதை இடம்பெற்ற பேருந்து விபத்து ஒன்றின் மூலம் அம்பலப்பட்டு நிற்கின்றது .

இலங்கை பலாங்கொடை டிப்போவிற்கு சொந்தமான பேருந்து ஒன்றில் பயணித்த பேருந்து பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவத்தின் ஊடாக இடம்பெற்ற அந்த விபத்து தொடர்பான விடயம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது .

பாலங்கொடை டிப்போவிற்கு சொந்தமான பேருந்து பயணித்த பயணிகள் திடீரென பேருந்து சக்கரங்கள் ஆட்டம் காணுவதை அடுத்து பேருந்தும் சாரதியால் பேருந்து நிறுத்தப்பட்டது.

கழன்ற பேரூந்தின் சக்கரம் தப்பிய மக்கள்

அவ்வாறே பேருந்தின் சக்கரத்தை அவர் அவதானித்த பொழுது சக்கரங்களை பூட்டி இருந்த நட்டுக்கள் கலந்து தொடர்பாக காணப்பட்டது .

அதனை அடுத்து முற்கூடி இவர் பேருந்து நிறுத்தியதால் அதில் பயணித்த நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பியதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் ஊடாக இலங்கை அரச பேருந்துகள் பழுதடைந்த பேருந்துகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற விடயம் பட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது .

மேற்குலக நாடுகளில் பேருந்து ஒன்று வீதியில் இறங்கி பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக அந்த பேருந்து முதல் நாள் அவர்கள் சோதனை செய்துவிடுவார்கள்.

ரூட் பேருந்துகள் இன்றைய அவலம்

சோதனை செய்த பின்னரே பேருந்தை சாரதி எடுத்துச் செல்வதற்கு ரூட் பேருந்துகள் அனுமதி அளிக்கப்படும்.

அவ்வாறான சாலை பயணிகள் பேருந்துகள் இவ்வாறு கவனிக்கப்படாமல் இருந்துள்ள சம்பவம் இன்று வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பணத்தை மட்டும் இலக்காக குறிவைத்து இயங்குகின்ற பேருந்துகள் நடவடிக்கையினால் அப்பாவி உயிர் மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கப்படுகின்ற சம்பவம் இந்த பேருந்துகளால் ஏற்படுகின்றது .

நாள்தோறும் இலங்கையில் பேருந்து விபத்துக்கள் அதிகமாகி வருவதும் பேருந்துகள் சர்ச்சையில் சிக்கி இவ்வாறான விபத்துக்கள் சிக்கி வருகின்றது ./

இந்த விடயம் இலங்கையில் பேருந்துகளில் பயணிப்பதே அபாயம் உள்ளக ஒன்றாக காண்பிக்கின்ற ,ஒரு நடவடிக்கையாக இந்த விடயங்கள் பேசப்படுகிறது என்பது குறிப்பிட தக்கது .