தென் கொரியா எல்லையில் பறந்த வடகொரியாவின் 180 விமானங்கள்

தென் கொரியா எல்லையில் பறந்த வடகொரியாவின் 180 விமானங்கள்
Spread the love

தென் கொரியா எல்லையில் பறந்த வடகொரியாவின் 180 விமானங்கள்

தென் கொரியா எல்லை பகுதியில் மூன்று மணி நேரமாக வடகொரியாவின் 180 விமானங்கள் பறந்து சென்றுள்ளன .

தென் கொரியா வான் படையினரின், ராடர் பகுதியில் ,வடகொரியாவின் 180 க்கு மேற்பட்ட விமானங்கள் நுழைவு, எல்லையோரத்தில் பதிவாகியுள்ளது .

அதி உயர் சண்டை விமானங்கள் இந்த வான் பரப்பில் காணப்பட்டன .

,அணு குண்டுகளை தாங்கி சென்று தாக்கும் ஐ சி எம் ,ஏவுகணைகள் உள்ளிட்ட 20 குறுதூரம் மற்றும் நெடும் தூர ஏவுகணை சோதனை செய்து மூன்று நாட்களுக்குள் இந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது .

தென் கொரியா எல்லையில் பறந்த வடகொரியாவின் 180 விமானங்கள்

இரு நாடுகளுக்கு இடையில் ,தொடரும் பதட்டம் காரணமாக ,மக்கள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது .

வடகொரியா அணுகுண்டு தாக்குதல்கள் நடத்தலாம் என்பதால் ,தென் கொரியா மக்கள், நிலத்தடி பதுங்கு குழிகளை அமைத்து தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர் .

எவ்வேளையும் இரு நாடுகளுக்கு இடையில் போர் வெடிக்கலாம் என்பதல் பதட்டம் தொடர்கிறது .