துருக்கியில் குண்டு வெடிப்பு 6 பேர் பலி 81 பேர் காயம்

துருக்கியில் குண்டு வெடிப்பு 6 பேர் பலி 53 பேர் காயம்
Spread the love

துருக்கியில் குண்டு வெடிப்பு 6 பேர் பலி 53 பேர் காயம்

துருக்கி தலைநகர் இஸ்தான்பூல்த் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து சிதறியதில் ,சம்பவ இடத்தில ஆறு பேர் பலியாகினர் .மேலு 81பேர் படுகாயமடைந்துள்ளனர் .

இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் காயமடைந்தவர்களில் பத்துக்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .

உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .

அதிக மக்கள் நெரிசல் கொண்ட பகுதியில் இடம்பெற்ற இந்த குண்டு தாக்குதல் சேதங்கள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .

இந்த குண்டுத்தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை .