தீயில் எரிந்த குடியிருப்பு

தீயில் எரிந்த குடியிருப்பு
Spread the love

தீயில் எரிந்த குடியிருப்பு

தீயில் எரிந்த குடியிருப்பு குற்றவாளிகள் கைது ,எட்டியாந்தோட்டை லயம் பகுதியில் திடீரென வீடுகள் பற்றி எரிந்துள்ளன .

இதில் சிலர் பலியாகியும் இருந்தனர் ,இந்த தீபத்து சம்பத்தில் இருவர் பலியாகி பல காயமடைந்தும் வீடுகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி இருந்தன .

இந்த எடியாந்தோட்டை லயன் குடியிருப்பு திட்டத்தில் தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக குற்றவியல் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர் .

விசாரணையின் முடிவில் தற்போது சிலர் கைது

அந்த விசாரணையின் முடிவில் தற்போது சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,இந்த மூன்று வீடுகள் சேதம் அடைந்துள்ள தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவவரவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .

போலீசார் தெரிவித்துள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ,அவர்கள் மீது இவர்களுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அவர்களை கைது செய்து விசாரிப்பதன் ஊடாகவே இந்த தீ விபத்து சம்பவத்திற்கான காரணம் என்ன என தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலையகத்தில் மக்கள் பலமான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் .

வறுமைக்க்குள் வறுமையாக மக்கள்

அவர்கள் தங்கி வாழ்வது கூட வீடு இன்றியும் ,வறுமைக்க்குள் வறுமையாக வசித்து வருகின்றனர் .

அந்த மக்களுக்கு உதவிட யாருமில்லாமால் , அவர்கள் உள்ளங்கள் குமுறி கொண்டிருக்கின்றன.

இவ்வாறான காலப்பகுதியில் லயன் வீட்டு திட்டங்கள் திடீரென எரிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சிகள் இருக்கலாம் என கருத படுகிறது .

தேர்தல் வருகின்ற இந்த காலப்பகுதியில் குறித்த சில பாராளுமன்ற உறுப்பினர் தொகுதிகள் மீது சில விஷமிகள் திட்டமிடப்பட்டு இவ்வாறான தீங்கு விளைவிக்கு நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகின்றனரா என்கின்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது .

அதனை அடுத்து தற்பொழுது விசாரணைகள் தீவிரம்பெற்று வருகின்றன .

விசாரணை முடிவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, தீச்ச சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.