தாய்வானுக்குள் நுழைந்த அமெரிக்கா போர் கப்பல் சீனா இராணுவம் குவிப்பு

Spread the love

தாய்வானுக்குள் நுழைந்த அமெரிக்கா போர் கப்பல் சீனா இராணுவம் குவிப்பு


தாய்வான் கடல்பகுதியில் அமெரிக்கா போர் கப்பல் வருகை தந்துள்ள நிலையில் ,தாய்வான் எல்லை அருகே , சீனா இராணுவம் குவிக்க பட்டு வருகினறது .

சீனா தய்வானை ஆக்கிரமிக்கும் நோக்கில் நகர்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில் ,அமெரிக்கா இராணுவம் தமது இராணுவத்தை தாய்வானில் குவித்து வருகிறது .

தாய்வான் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா இராணுவம் களத்தில் குதித்துள்ளது .

அமெரிக்கா இராணுவத்தின் வருகை தாய்வானில் இடம்பெற்றுள்ள நிலையில் ,தாய்வானை தாக்கிட சீனா துடித்து வருகிறது .

ரஷ்ய உக்கிரேன் போன்று தாய்வானை சீனா ஆக்கிரமிக்கும் என எதிர் பார்க்க படுகிறது.

    Leave a Reply