தமிழக மீனவர்கள் 25பேர் கைது

தமிழக மீனவர்கள் 25பேர் கைது
Spread the love

தமிழக மீனவர்கள் 25பேர் கைது

தமிழக மீனவர்கள் 25பேர் கைது அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட கொண்டிருந்தார்கள் என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் 25 பேர் சிங்கள கடற்கரையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவர்கள் எடுத்து வந்த நான்கு படகுகள் மீன் வகைகள் மற்றும் மீன்கள் மற்றும் அதனுடைய பொருட்கள் உள்ளிட்டவையும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

ராமேஸ்வரம் தனுஷ்கோடி பாம்பன்மீனவர்கள் கைது

ராமேஸ்வரம் தனுஷ்கோடி மற்றும் பாம்பன் பகுதிகளை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அண்மை காலங்களாக எல்லை தாண்டிய மீன் பிடியில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் ,அதனாலையே அவர்களை தாங்கள் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

எமது எல்லைக்குள் ஊடுருவி மீன்பிடி ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்களையே தாங்கள் கைது செய்துள்ளதாகவும் தமது கடல் எல்லைக்குள் அவர்கள் காணப்பட்டதாக இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றனர்.

எல்லை தாண்டிய மீன்பிடி

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர் .

அவர்கள் பிடித்து சென்ற மீன்கள் வலைகள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தொடராக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது இலங்கைக்கு தமிழகத்துக்கு மிகப்பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு அதன் பின்னர் தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .

அதேபோன்று இலங்கை மீனவர்களும் தமிழக கடற்கரையினால் கைது செய்யப்பட்டு வருகின்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கைக்கு மோடி வருவதை எடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் .

முன் முயற்சியாக விடுதலை செய்வதற்கான ஒரு நடவடிக்கைக்காக தற்பொழுது பெருந்தொகையில் மீனவர்களை இலங்கை கைது செய்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.