தங்க நகைகளுடன் நபர் கைது

தங்க நகைகளுடன் நபர் கைது
Spread the love

தங்க நகைகளுடன் நபர் கைது

விமான நிலையத்தில் தங்க நகைகளுடன் நபர் கைது, இலங்கை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணித்த பயணி ஒருவர் அணிந்து வந்திருந்த தங்க நகையால் அவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

47 வயதுடைய நபர் ஒருவர் பண்டாரநாயக்கா விமான நிலையத்தை பயன்படுத்தி பயணிக்க முயன்றார் அதன் பொழுதே அவர் அணிந்து வந்திருந்த 24 கேரட் எடையுள்ள 995 கிராம் இடையுள்ள தங்க நகையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகையினுடைய இன்றைய இலங்கை ரூபாய் 2 கோடிகள் வருமென தெரிவிக்கப்படுகின்றது .

வெளிநாடுகளில் வசிக்கின்ற தமிழர்கள் இருபது முதல் 100 வரையிலான பவுன்கள் கொண்ட நகைகள் சங்கிலிகளை அவர்கள் அணிந்து வருவது வழமையான ஒன்று .

2 கோடி ரூபா நகை அணிந்தவர் சிக்கினார்

அவ்வாறான நகைகளை அணிந்து தமது தாய் நாடான இலங்கைக்கு செல்கின்ற பொழுதும் இவ்வாறு கைது செய்யப்படுகின்ற சம்பவங்கள்

வெளிநாட்டு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை வாழ் மக்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

தங்கை நகை கடத்தலில் இவர்கள் ஈடுபட்டார்கள் என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே இது

வெளிநாட்டிலிருந்து இலங்கை நோக்கி பயணிக்கும் பயணிகள் மத்தியில் ஒருவித சலசலப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தும்.

மக்களுக்கு புதிய எச்சரிக்கை

ஒரு சம்பவமாக காணப்படுவதாக மக்கள் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

2 கோடி ரூபாய் தங்க நகைகளை அணிந்து இவர் சென்றுள்ள பொழுதும் அவருக்கு எப்படி எங்கிருந்து இந்த பணம் கிடைத்தது என்பதும் எவ்வாறு இந்த

நகைகளை செய்தார் என்கின்ற விடயம் தொடர்பாக விசாரணைகளை போலீசார் நடத்துவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ பண்டாரநாயக்காவின் ஊடாக அதிக விலை மதிப்பு கொண்ட நகைகளை அணிந்து சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் .

எதிர்காலத்தில் இவ்வாறு நகைகளை அணிந்து இலங்கை வந்தால் ,உங்களுக்கும் இதே நிலைதான் நடக்கும் என்பதான ,சம்பவ செய்தி ஒன்று இந்த சம்பவத்தின் ஊடாக தெரிவிக்கப்படுகிறது.