தங்க அகழ்வில் ஈடுபட்ட 100 மக்கள் மரணம்

Spread the love

தங்க அகழ்வில் ஈடுபட்ட 100 மக்கள் மரணம்

north Chad பகுதியில் தங்க அகழ்வில் ஈடுபட்ட கூலி ஊழியர்கள் நூறு பேர்
பலியாகியுள்ளனர்

இந்த விபத்து தொட்ரபில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

உலகில் தங்க அகழ்வில் ஈடுபடும் அக்களே அதிகம் பலியாகி வருகின்றமையும்


பாதுகாப்பற்ற ஒரு தொழில் துறையாக இந்த தங்க அகழ்வு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply