ஜெயலலிதா கட்சிநபர் சீமானிடம் சரணடைந்தார்

ஜெயலலிதா கட்சிநபர் சீமானிடம் சரணடைந்தார்
Spread the love

ஜெயலலிதா கட்சிநபர் சீமானிடம் சரணடைந்தார்

ஜெயலலிதா கட்சிநபர் சீமானிடம் சரணடைந்தார் ,சீமான் கட்சியில் ஜெயலலிதா கட்சிநபர் நாம் தமிழர் கட்சியுடன் பரப்புரையை மேற்கொண்டு சரணடைந்துள்ளார் .

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அந்த பகுதி பொறுப்பாளர் ஒருவர் சீமான் கட்சியில் இணைந்து உள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது .

விக்ரபாண்டிய தேர்தல் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்ட வேட்பாளரை நோக்கி அவர் வேகமாக நடந்து வந்தார்.

அப்பொழுது தனது நெஞ்சிலே சீமான் அவர்களுடைய படத்தை அணிந்தவாறு அவர் அங்கு வந்து பேசுகின்றார் .

அப்பொழுது அவர் என்ன சொன்னார் தெரியுமா, இந்த பகுதியில் தவறு கைத்தறி நெசவாளர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.

ஆனால் அவர்களது வேலையெல்லாம் தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளது .

அரசியலுக்கு வருகின்றவர்கள் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக தெரிவித்து வருகின்றனர் .

அவர்களது கொள்கையை கோரிக்கையை ஏற்று அவர்கள் அதற்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொடுப்பதில்லை .

எனவே நீங்களாவது படித்தவர்களாக இருக்கிறீர்கள் படிக்காத இந்த மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுக்கான நல்ல உதவிகளை செய்திடுங்கள்.

உங்களுக்கு எமது ஆதரவு மற்றும் உங்களுக்கு இருக்கிறது என அவர் தெரிவித்தார் .

சற்றும் எதிர்ப்பாராத ஒரு வித்தியாசமான சம்பவமாக இது காணப்பட்டுள்ளது.

ஆண்டுகள் ஆண்டுகளாக தமது கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அந்த பகுதியினுடைய பொறுப்பாளர் ஒருவர் தற்பொழுது அதே சீமானுக்கு ஆதரவாக தெரிவித்து தனது வாக்கு உங்களுக்கு தலை என தெரிவித்துள்ளதிலிருந்து.

நாம்தமிழருக்கு மிக பெரும் வெற்றி உள்ளது தெளிவாகிறது .

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் மற்றது மக்களுடைய நடவடிக்கை காரணமாக அவர்கள் தமது செயல்பாட்டை ஆங்காங்கே நெறிப்படுத்தி வருகின்றனர் .

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவினை தமக்கு வழங்கும்படி சீமான் கோரிக்கை விடுத்ததை எடுத்து தற்போது அவர் நேரடியாக வந்து இவ்வாறு தெரிவித்து சென்றிருக்கின்றார்.

நேரடியாக அனுப்பப்பட்டதா? அல்லது நேரடியாக அவர் வந்து தமக்கு ஆதரவை தெரிவித்தார் .

என்பது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படுகிறது, எது எப்படியோ நாம் தமிழர் கட்சியில் எது கட்சி தற்போது திரண்டு வருகின்ற இந்த சம்பவம் நாம் தமிழர் காண வெற்றியை அறிவித்து நிற்பதாகவே பார்க்க முடிகிறது.