சீனா நாட்டவர்கள் 30பேர் கைது

சீனா நாட்டவர்கள் 30பேர் கைது
Spread the love

சீனா நாட்டவர்கள் 30பேர் கைது

சீனா நாட்டவர்கள் 30பேர் கைது ,செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை குத்த தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ,இந்த 30 சீனா நாட்டவர்கள் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆடம்பரக் கொட்டல்கள் மற்றும் தனியார் வீடுகளை, வாடகை கொடுத்து தங்கி இருந்த இந்த கும்பல் ,மக்களை ஏமாற்றி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இணைய வழி மோசடி

மக்களது வங்கிகள் அட்டைகளை மோசடி செய்வது ,மற்றும் அவர்களது ஆவணங்களை எடுத்து வைத்து ,அதனூடாக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது .

இலங்கை குற்றத்தடுப்பு பிரிவுகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,இவர்கள் தங்கி இருந்த வீடுகள், சுற்றி வளைக்கப்பட்டு, அங்கிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர் .

இவர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் தொடர்பாக, தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஆண்டுதோறும் உல்லாச பயணிகளாக, சீனா நாட்டவர்கள் அதிகம் வருகை தந்து செல்கின்றனர்.

அவ்வாறு உல்லாச பயணிகளாக வருகை தரும் இவர்கள், இலங்கை வாழ் மக்களுடைய ,எண்ண ஓட்டங்களை நன்கு அறிந்து ,அதற்கு ஏற்ப ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது .

இணைய வழியில் மோசடி இடம் பெற்று வருவதாக ,இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினர் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்பொழுது சமீப நாட்களாக பல வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .

இலங்கையில் சிக்கிய சீனா மோசடி கும்பல்

அவ்வாறு கைது செய்யப்பட்டர்களில் 30 சீனா நாட்டவர்கள் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

சீனா நாட்டவர்கள் உலகில் போலியான உற்பத்திகளை தயாரிப்பதிலும் மோசடி செய்வதில் மிகவும் சிறந்தவர்களாக காணப்படுகின்றனர் .

இவர்கள் கணினி தொழில் நுட்பத்தில் மிகவும் பரிச்சயம் உள்ளவர்களால் காணப்படுவதால் தான் ,இந்த மோசடியில், ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .

கைது செய்து போட்ட யாவரிடமும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .

இளநகையில் வெளிநாட்டு மப்பைய கும்பலைனால் நடத்த படும் இவ்விரு மோசடிக்கு உடந்தையாக சில இலங்கையர்களும் மொழியாக செயல் பட்டுள்ளதாக .தெரியவருகிறது .