சிக்கன் மிளகு வறுவல் இப்படி செய்ங்க வீடே மணக்கும்

சிக்கன் மிளகு வறுவல் இப்படி செய்ங்க வீடே மணக்கும்
Spread the love

சிக்கன் மிளகு வறுவல் இப்படி செய்ங்க வீடே மணக்கும்

சிக்கன் மிளகு வறுவல் இப்படி செய்ங்க வீடே மணக்கும் .
ஒரு முறை சாப்பிட்டால் மறு முறையும் தேட வைக்கும் ,இந்த சிக்கன் மிளகு வறுவல் .

வாய்க்கு சுவையான ,இந்த சிக்கன் மிளகு வறுவல் எப்படி செய்வது ..?
என்ற சந்தேகம் வேண்டாம் வாங்க .

நம்ம வீட்டில் ,நாமே சுவையான தரமான, சிக்கன் மிள்கு வறுவல் செய்து சாப்பிடுவம் .

வாங்க இப்ப செய்முறைக்குள் போகலாம் .
செய்முறை ஒன்று

சிக்கனை வெட்டி கழுவி எடுத்து வையுங்க .

அப்புறம் காரமான மிளாகாய்த்தூள், இஞ்சி தூள், பூண்டு ,அரை மணி நேரம்
ஆன பின்னர் சிக்கன் வறுவல் செய்யலாம் வாங்க .

அடுப்பில கடாய வைத்து அளவான எண்ணெய் விடுங்க.
பட்டை காரம்பு ,சோம்பு போட்டு ,வெட்டி வைத்த மிளகாய் போடுங்க ,கூடவே கருவேப்பிலை சேர்த்து கொள்ளுங்க.

வெங்காயம் கலர் மாறி வரும் வரை, வதக்கி விட்டு கொண்டே இருங்க .

இப்போ இஞ்சி ,மேலும் சேர்த்து வதக்குங்க .இஞ்சி பச்சை வாசம் போகும் வரை வறுத்திடுங்க .
இப்போ அதுக்குள்ளே சிக்கனை போட்டு நன்றாக வதக்கி வாங்க .

மூடி போட்டு சிக்கனை மூடி வையுங்க .ஆளவான நெருப்பிலே விட்டுங்க .

இப்போ நாங்க மசாலா வறுப்பம் வாங்க .
மல்லி ,சீரகம், மிளகு, மிளகாய், எல்லாம் போட்டு அரையுங்க ,நன்றாக அரைத்து வந்த பின்னர் ,சிக்கன் கூட போட்டு கலக்குங்க .

சிக்கனில் உள்ள தன்ணியில, அந்த சிக்கனை வதக்கி வாங்க.,மசாலாவுடன் சேர்த்து கலக்கி வரும் பொழுது சிக்கன் கறி ரெம்பவே நல்லா இருக்கும் .

இப்போ இப்படி சமையல் செய்து வரும் பொழுது ,சிக்கன் கறி செமையா வந்திருக்குகே .
கடைசியில மல்லி இலை போட்டு இறக்கிடுங்க .

இப்போ இந்த சிக்கன் கறியை சாதம் கூட போட்டு, சாப்பிட்ட செமையாக இருக்கும் .

அழகான தரமான சிக்கன் மிளகு வறுவல் ரெடியாடிச்சு .

Author: நலன் விரும்பி

Leave a Reply