சரக்கு கப்பல் மீது வளைகுடாவில் தாக்குதல்

வளைகுடாவில் கப்பல் மீது தாக்குதல்
Spread the love

சரக்கு கப்பல் மீது வளைகுடாவில் தாக்குதல்

சரக்கு கப்பல் மீது வளைகுடாவில் தாக்குதல் ,ஏடன் வளைகுடாவில் மேலும் ஒரு கப்பல் மீது தாக்குதல் .

ஏடென் வளைகுடாவில் பயணித்துக் கொண்டிருந்த இஸ்ரேலியா நாட்டுக்கு ஆதரவான சரக்கு கப்பல் ஒன்றின் மீது, ஏமன் அன்சர் அல்லா படைகள் கடும் தாக்குதலை நடத்தின .

ஏமன் போர் படைகள் நடத்திய வீரமிகு தாக்குதலில், இஸ்திரேலியா ஆதரவு சரக்கு கப்பல் பலமான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக, தாக்குதலை நடத்திய போர்ப்படைகள் தெரிவித்துள்ளன .

கப்பலை தாக்கிய ஏமன் போர் படை

இந்த தாக்குதலில் அந்த கப்பலில் பயணித்த மாலுமிகளுக்கு, உயிர் சேதங்கள் அல்லது காயங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை .

பிரித்தானியாவின் கடல் சார்பு கண்காணிப்பு மையம், கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் , கப்பலில் இருந்து தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

எனினும் மாலுமிகளுக்கு சேதங்கள் அல்லது, கப்பலுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக முழுமையாக தெரிய வரவில்லை என்கிறது.

காசா இஸ்ரேலுக்கு இடையில் இடம் பெற்று வருக்கின்ற யுத்தத்தினை அடுத்து, தாங்கள் மத்திய தரக் கடல் மற்றும் கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்களை இலக்கவைத்து தாக்குதலை நடத்திக் கொண்டு உள்ளதாக ஏமன் ஹவுதி படைகள் தெரிவிக்கின்றன.

இடைவிடாது தொடரும் இவர்களின் தாக்குதில் , சர்வதேச கப்பல் வழி போக்குவரத்து பெரும், இன்னல்களையும் இடையூறுகளையும் சந்தித்து வருகிறது.

அதிகரிக்கும் கப்பல் மீதான தாக்குதல்

தொடராக சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால், சர்வதேச போக்குவரத்து கப்பல்கள் நிறுவனங்கள் பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதுடன் ,இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்தம் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர்கள் வேண்டுதல் விடுத்துள்ளன.

தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் நீடித்தால் ,சர்வதேச கடல் வழியாக பயணிக்கின்ற கப்பல்கள் மீது ,கடற்படையும் தாக்குதலை நடத்தக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது..

எதிர் வரும் காலங்களில் இந்த தாக்குதல் மேலும் தீவிரம் பெரும் என ஏமன் கவுதி அன்ஸர் அல்லா தெரிவித்துள்ளது .

வீடியோ