சம்பந்தன் மறைவு அரசியல்வாதிகள் இரங்கல்

சம்பந்தன் மறைவு அரசியல்வாதிகள் இரங்கல்
Spread the love

சம்பந்தன் மறைவு அரசியல்வாதிகள் இரங்கல்

சம்பந்தன் மறைவு அரசியல்வாதிகள் இரங்கல் ,இலங்கையின் மூத்த அரசியல்வாதியாகவும் தமிழருடைய அரசியல் கட்சிகளில் மிகவும் வயதானவராக காணப்படும் இரா சம்பந்தன் கடந்த தினம் பலியாகியிருந்தார்.

அவரது மரணத்தை அடுத்து தற்பொழுது உலகளாவிய ரீதியில் அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

91 வது வயதில் இரா சம்பந்தன் காலமடைந்திருந்தார் ,இவரது மறைவுக்கு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய தமிழ் கட்சி உறுப்பினர்கள் இந்திய தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் தமது ஆழ்ந்த இரங்கலை கவலைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

மிகப் பெரும் மூத்த அரசியல் தலைவராக இரா சம்மந்தன் விளங்கிய பொழுதும் ,தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் விடயத்தில் 15 ஆண்டுகாலத்தில் எதுவும் பெற்றுக் கொடுக்கவில்லை .

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட பொழுதும் அதன்பின்னர் இலங்கை அரசுடன் , மிக நெருக்கமாக நெருங்கி பழகி வந்த இந்த இரா சம்பந்தன்.

தமிழருடைய அரசியல் பிரச்னை தொடர்பாக ஒரு கல்லை கூட அசைக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது .

இறந்தாலும் பின்னால் வாழ வேண்டிய அரசியல்வாதியாக விளங்கி இருந்தால் மக்கள் மத்தியில் அவர் போற்றப்படும் ஒருவராக மாற்றம் பெற்று இருப்பார் .

ஆனால் அவ்வருக்கானப்படாது தமது சுக போகங்களுக்காகவே இறுதி காலங்களில் அர்ப்பணித்துக் கொண்டார் என்பது மக்கள் அறிந்த உண்மையாகும் .

அவ்வாறான மூத்த அரசியல் தலைவரான இரா சம்பந்தன் இன்று இலங்கையில் இறந்துள்ளார் .

அவர் தொடர்பாக பேசுகின்றவர்கள், புகழாரம் சூட்டுகின்றனர் .

எதிர்க்கட்சியாக இலங்கை அரசியல் விளங்கிய பொழுதும் ,உரிய முறையில் ஆன தீர்வினை எட்டிச் செல்லாததும் ,தமிழ் மக்களுக்கு உரிய பாதிப்புகளுக்கு நிவாரணத்தை தேடி கொடுக்காதும் அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காண்பிக்கிறது .

வயது முதிர்ந்த அளவிற்கு அரசியல் முதிர்ச்சி இன்மையற்ற ஒருவராகவும் சாதுரியமாக காய்களை நகர்த்தி தமிழருக்கு தீர்வினை பெற்று கொடுக்க இயலவில்லை .

அதனை அவர் செய்யவில்லை அதனால் ,அவர் இறந்தவர் மிக மூத்த அரசியல்வாதியாக இடம் பிடித்துள்ளார் .

.