சமர் முடிவதற்குள் உக்கிரேன் போர் முடிவுக்கு வரும் – ரசியா அறிவிப்பு

Spread the love

சமர் முடிவதற்குள் உக்கிரேன் போர் முடிவுக்கு வரும் – ரசியா அறிவிப்பு

ஐரோப்பாவில் நிகழ்கால கோடைகாலம் முடிவிற்கு வரும் பொழுது ,


உக்கிரேன் மீது இராணுவ நடவடிக்கை முடிவிற்கு வந்து விடும் என ரசியா தெரிவித்துள்ளது

உக்கிரேனின் பல முக்கிய பகுதிகள் மீட்க பட்டு ,ரசியா இராணுவம் நிலை கொண்டுள்ள நிலையில்


இந்த அறிவிப்பை ரசியா தெரிவித்துள்ளது

அப்டி என்றால் எதிர் வரும் நாட்களில் உக்கிரேன் மீதான போர் அதி உச்சம் பெறும் என எதிர் பார்க்க படுகிறது

    Leave a Reply