சண்டைக்கு தயாராகும் சீனா இராணுவம் -உலக போர் வெடிக்கும் அபாயம்

சண்டைக்கு தயராகும் சீனா இராணுவம் -உலக போர் வெடிக்கும் அபாயம்
Spread the love

சண்டைக்கு தயாராகும் சீனா இராணுவம் -உலக போர் வெடிக்கும் அபாயம்

சீனா இராணுவம் தற்போது போர் பயிற்சிகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது.

,தாய்வானில் அமெரிக்கா நேட்டோ படைகள் குவிக்க பட்டு வரும் நிலையில் ,சீனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இந்த இராணுவம் தயார் நிலையில் வைக்க படுகிறது .

ரசியாவை ,போன்று தாய்வான் மீது எவ்வேளையும் சீனா போரை தொடுக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது .

சண்டைக்கு தயாராகும் சீனா இராணுவம் -உலக போர் வெடிக்கும் அபாயம்

அவ்விதம் சீனா போர் தொடுத்தால் ,உலக நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் .அதுவே உலக நாடுகளுக்கு குறிப்பாக, ஐரோப்பாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் .

சீனாவில் இருந்தே உலக நாடுகளுக்கு அதிக அளவான பொருட்கள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன .

இதனால் சீனா மட்டும் அல்லா உலகம் முழுவதும் இந்த பாதிப்பு ஏற்படும் நிலை உருவாக்க போகிறது .

மூன்றாம் உலக போருக்கான அணைத்து நகர்வுகளும் ஆரம்பிக்க பட்டுள்ளன என்பதை இந்த சீனா அதிபரின் இராணுவ தயார் படுத்தல் நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன .