கோதுமை தோசை கார சட்னி |Wheat Dosa Recipe In Tamil| How To Make Crispy Wheat Dosa |godhumai dosa

கோதுமை தோசை கார சட்னி |Wheat Dosa Recipe In T
Spread the love

கோதுமை தோசை கார சட்னி |Wheat Dosa Recipe In Tamil| How To Make Crispy Wheat Dosa |godhumai dosa

கோதுமை தோசை கார சட்னி |Wheat Dosa Recipe In Tamil| How To Make Crispy Wheat Dosa |godhumai dosa ,வாங்க எப்படி செய்யலாம் என பார்க்கலாம் .

வீட்டில கோதுமை தோசை செய்வது எப்படி |How To Make Crispy Wheat Dosa

இந்த தோசை சுடுவதற்கு மா ரொம்ப கெட்டியா இருக்க கூடாது ,ரொம்ப கொழகொழப்பா இருக்கிற மாதிரி இருக்கும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸ் பண்ணிட்டு தான் இப்ப பாருங்க நல்லா மிக்ஸ் பண்ணியாச்சு இதுதான் கரெக்டான கன்சிஸ்டெண்சி நம்ம நார்மலான தோசை மாவு கொஞ்சம் கெட்டியா இருக்கும்ல அதைவிட கொஞ்சம் தண்ணியா இருக்கணும் .

இப்ப நம்மளுக்கு தோசை மாவு தயார் ஆயிடுச்சு. இதோட ஓரமா வச்சிருங்க இது 20 நிமிஷம் அப்படியே ஊறட்டும் .

கார சட்னி செய்வது எப்படி |How To Make kaara sadni

கார சட்னி எப்படி செய்யறதுன்னு பாத்துரலாம். சட்னி ப்ரிப்பேர் பண்றதுக்கு ஒரு கடாய் சூடு படுத்திக்கோங்க.

அதுல ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக்கோங்க ,எண்ணெய் நல்லா சூடானதும் ,ஒரு டேபிள் ஸ்பூன் அளவு உளுந்து ,உளுந்து லேசா கலர் மாறினதும் ,

மூணு வரமிளகாய் ,நாலு பச்சை மிளகாய், ரெண்டா கீறிட்டு சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு இது நல்லா வறுத்து விடுங்கள் .

அடுத்த இதுல 1,0 15 பூண்டு பற்களும் சேர்த்துட்டு ,மிதமான சூட்டில் வைத்து நன்றாக வறுத்துக்கோங்க .

அதுக்கப்புறம் இதுல ஒரு கைப்பிடி அளவுக்கு கருவேப்பிலை சேர்த்துக்கோங்க ,சேர்த்துட்டு இதையும் நல்லா வறுத்துக்கோங்க,

நீங்க கருவேப்பிலைக்கு பதிலா .ஒரு கைப்பிடி புதினா இலைகள் சேர்க்கலாம், அப்படி இல்லைன்னா கொத்தமல்லி இலைகள் கூட சேர்க்கலாம் .

இப்ப இது நல்லா வறுத்ததுக்கு அப்புறமா ,ஒரு பெரிய சைஸ் வெங்காயத்தை நாலா கீறிட்டு சேர்த்துக்கோங்க.

இப்படி கார சட்னி செய்ங்க | How To Make kaara sadhni

சேர்த்துட்டு இதை ஒரு தடவை நன்றாக கலந்து கொள்ளுங்கள் ,அதுக்கப்புறம் இதுல மூணு பெரிய சைஸ் தக்காளியை பெரிய பெரிய பீசஸ்ஸா நறுக்கிட்டு அதையும் சேர்த்துக்கோங்க .

டு இதையும் நல்லா வறுத்துக்கோங்க, கடைசியாக இதுல ஒரு சின்ன துண்டு புலியும் சேர்த்துட்டு ,இதை மிதமான தீயே வச்சுட்டு நல்லா வருத்துக்கணும் .

இந்த பொருட்கள் எல்லாமே முழுமையா வேகணும்னு அவசியம் கிடையாது ,கொஞ்சம் பச்சையா இருந்தா தான் டேஸ்ட் நல்லா இருக்கும்.

இப்ப பாருங்க தக்காளியோட தோலை நல்லா சுருங்கிட்டு ரொம்ப சாஃப்ட் ஆயிடுச்சின்னா ,இந்த டைம்ல ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு இதை முழுமையா ஆரம்பிச்சிடுங்க.

இது நல்லா ஆறுனதுக்கு அப்புறமா, நம்ம ஒரு மிக்ஸி ஜார்ல இதை சேர்த்துக்கலாம் .

இதுக்கு நீங்க தண்ணி சேர்க்க தேவையில்லை, வெல்லம் சேர்த்துக்கோங்க , இதுல சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துட்டு, இது நல்லா நைசா அரைச்சுக்கோங்க ,அவ்வளவுதான் இது நல்லா அரைச்சாச்சு.

இப்ப இந்த சட்னிய தாளிச்சிடலாம் ,நம்ம ஏற்கனவே சட்னிக்காக வதக்கின அதே கடாயில் ,ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக்கோங்க.

என்ன சூடானதும் அதுல தாளிதம் பொருட்கள் தோசை சுட ஆரம்பிச்சிடலாம் ,நம்மளோட தோசை மாவு நல்லா ஊறிருக்கு, இந்த டைம்ல இதுல கால் டீஸ்பூன் அளவுக்கு சோடா உப்பு சேர்த்துக்கோங்க.

நல்லா மிக்ஸ் பண்ணி விடுங்க ,இப்போ நல்லா வந்து தோசை தவா சூப்பரா சூடாயிருச்சு .

அப்புறமா அதுல கொஞ்சம் போல தண்ணி தெளிச்சு, தோசை டப்பாவை ரெடி பண்ணிடுங்க .

கடை சுவையில் கோதுமை தோசை செய்வது எப்படி How To Make Crispy Wheat Dosa

தண்ணியில நல்லா துடைச்சதுக்கு அப்புறமா, தோசை ஊத்த ஆரம்பிச்சிடலாம்.

ஒரு கரண்டி மாவு எடுத்து தோசை மாவுல தோசை ஊத்துவோமோ ,அதே போல வறுத்துக்கோங்க .

இப்[அப்படி தோசை மாதிரி வருது இல்ல, டேஸ்ட் அதை விடவே ரொம்ப பக்காவா இருக்கும் .

How To Make godhumai dosa

இப்ப இதுல கொஞ்சம் போல எண்ணெய் சேர்த்துக்கோங்க, எண்ணெய் சேர்த்துட்டு ,ஒரு மூணு நிமிஷத்துக்கு தான் வேக வச்சுக்கோங்க.

மொறு மொறுப்பா சூப்பரா வெந்து வந்துருச்சு ,இதை வந்து நீங்க திருப்பி போடணும்னு ஆசைப்பட்டீங்கன்னா ,திருப்பி போட்டுட்டு அதுக்கப்புறம் இந்த தோசையை சேவ் பண்ணலாம்.

அம்புட்டு தாங்க தோசை கஜோட கார சட்னி .ரெடியாடிச்சு இப்படி வாயுக்கு சுவியாகி நன்றாக சாப்பிடுங்க மக்களே .

வீடியோ

https://www.youtube.com/watch?v=FkVWszoqaj8