கிழக்கு ஐரோப்பாவில் ஒரு லட்சம் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா

Spread the love

கிழக்கு ஐரோப்பாவில் ஒரு லட்சம் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா

கிழக்கு ஐரோப்பா எங்கும் ஒரு லட்சம் அமெரிக்கா இராணுவத்தினர் குவிப்பதில் அமெரிக்கா
தீவிரம் காட்டி வருகிறது

ரசியா உக்கிரேனை வீழ்த்திய பின்னர், ஐரோப்பா எங்கும் பெரும் , இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற நிலையில் இந்த அவசரஇரன்டுவ குவிப்பை

அமெரிக்கா மேற்கொள்ள உள்ளது ,
இவ்விதமே குவிக்க படும் அமெரிக்கா இராணுவத்தினர் அந்த நாடுகளில் இருந்து விலகி செல்வது பல்லாண்டுகள் நீடிக்கும் எனலாம்

எனினும் இந்த அவசர இராணுவ குவிப்பு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply