காணாமல் போன விமானம் மலைப் பகுதியில் கண்டு பிடிப்பு

காணாமல் போன விமானம் மலைப் பகுதியில் கண்டு பிடிப்பு
Spread the love

காணாமல் போன விமானம் மலைப் பகுதியில் கண்டு பிடிப்பு

சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலை பகுதியில் காணாமல் போன விமானம் ஒன்று தற்போது கண்டு பிடிக்க பட்டுள்ளது.

1968 ஆம் ஆண்டு இந்த பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியது ,இதன்பொழுது இந்த விமானத்தை தேடிய பொழுதும் அது கண்டுபிடிக்க படவில்லை.

தொடர்ந்து நடத்த பட்டு வந்த தேடுத்தலில் காணாமல் போன விமானத்தின் முக்கிய பகுதிகள் சிதைவடைந்த நிலையில் மலைப் பகுதியில் கண்டு பிடிக்க பட்டுள்ளது.

மீட்க பட்ட விமான பாகங்கள் ஆய்வுகளுக்கு உட்படுத்த பட்டு வருகின்றன .

49 ஆண்டுகளின் பின்னர் கண்டு பிடிக்க பட்டுள்ள இந்த விமானம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது.

    Leave a Reply