கஸ்மீரில் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் மரணம்

Spread the love

கஸ்மீரில் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் மரணம்

இந்தியா ஆளுகை காஸ்மீர் பகுதி Himalayan பகுதியில் உள்ள வீதி ஒன்றில் நிர்மாணிக்க

பட்டு வந்த நிலத்தடி சுரங்க வழி சாலை இடிந்து வீழ்ந்ததில் அதில் பணிபுரிந்த பத்து பேர் பலியாகியுள்ளனர்
இன்று ஒன்பது சடலங்கள் மீட்க பட்டுள்ளன

இந்த இடிபாடு தொட்ரபில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,


மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

Leave a Reply