![கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு](https://www.ethiri.com/wp-content/uploads/2024/07/tank-620x310.png)
கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு
கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு , கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகளை நோக்கி பாய்ந்து சென்ற இஸ்திரேலியா இராணுவத்தின் கனரக டாங்கி படை பிரிவுகள் அழிப்பு .
வீதி அருகில் புதைத்து வைக்கப்பட்ட ,கண்ணிவெடிகள் மூலமாக ,டாங்கிகள் பற்றி வெடித்து சிதறி எரிகின்ற காட்சிகள் வெளியாகி இருக்கின்றன .
இடைவிடாது மிகப்பெரும் யுத்தத்தினை இஸ்ரேல் ராணுவம் நடத்திக் கொண்டுள்ளது.
யுத்த டாங்கிகள் கொத்தாக அழிப்பு
அவ்வாறான இஸ்ரேல் ராணுவத்தின் ராணுவ வாகனங்களை வழிமறித்த பாலஸ்தீன கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் திடீர் தாக்குதலை நடத்தின .
![கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு](https://www.ethiri.com/wp-content/uploads/2024/07/கண்ணி-வெடி-புதைத்து--770x450.png)
அதேபோல கட்டடங்களுக்குள் மறைந்திருந்த ராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் பொழுது தமது டாங்கிகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது இஸ்ரேல் ராணுவம் தற்பொழுது ஒப்புக்கொண்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் பலஸ்தீனம் காசா மக்கள் மீது தொடராக தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .
போர்ப்படைகள் தீவிர தாக்குதல் எரியும் டாங்கிகள்
இடைவிடாது தொடரும் ராணுவத்தில் அடக்குமுறைக்கு எதிராக தற்பொழுது கமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் தீவிர தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர் .
![கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு](https://www.ethiri.com/wp-content/uploads/2024/07/army-770x450.png)
இந்த தாக்குதலில் மூன்றுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியா ராணுவத்தின் டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
தமது படைகளுக்கும் ஆயுத தளபடங்களுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதை மூடி மறைக்கின்ற இஸ்ரேல் ராணுவம் ,தற்பொழுது கமாஸ் மக்கள் விடுதலை போர்படைகள் வெளியிட்டுள்ள இந்த காணொளி ஊடாக அவை வெட்ட வெளிச்சம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
![கதறும் இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு](https://www.ethiri.com/wp-content/uploads/2024/07/rpg-770x450.png)
உடைந்த கட்டிடங்களுக்குள் அருகில் செல்கின்ற பொழுது ,அந்த டாங்கிகளுக்கு மிக அருகில் சென்று ,ஊந்துகணை மூலமாக தாக்குதலை நடத்துகின்றனர் .
இதன் பொழுதே பாரிய சேதங்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ,அபகரிப்பு இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.
- ஹிஸ்புல்லா அடியில் இஸ்ரேல் சிப்பாய்கள் காயம்
- குண்டு வெடிப்பு பாகிஸ்தானில்
- பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்தது
- இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு
- இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் கமாஸ் பேச்சுக்கு இணக்கம்
- காருக்குள் அதிக வெப்பமாக இறந்த குழந்தைகள்
- உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் மோதல்
- இஸ்ரேல் தளபதிகள் 3பேர் பலி
- சீனா ரஷ்யா திடீர் போர்ஒத்திகை