ஐந்து வயது சிறுவன் 8 வயது அண்ணனை சுட்டு கொன்றான்

Spread the love

ஐந்து வயது சிறுவன் 8 வயது அண்ணனை சுட்டு கொன்றான்

அமெரிக்கா ; அமெரிக்கா Arkansas பகுதியில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் எட்டு வயது அண்ணனை சுட்டு கொன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது .

அமெரிக்காவில் ஆயுத கலாச்சாரம் அதிகரித்து வருவதால் ஆயுத பாவனையை கட்டு படுத்த புதிய சட்டங்கள் நடைமுறை படுத்த பட்ட நிலையில் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றது .

ஐந்து வயது சிறுவன் 8 வயது அண்ணனை சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தவறுதலாக இடம்பெற்றுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

கடந்த மாதம் மூன்று வயது சிறுவன் ஒருவன் 11 வயது அண்ணனை சுட்டு கொன்ற சம்பவம் இடம்பெற்று இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது.

    Leave a Reply