எரியும் இஸ்ரேல் கட்டடம் 19பேர் காயம்

எரியும் இஸ்ரேல் கட்டடம் 19பேர் காயம்
Spread the love

எரியும் இஸ்ரேல் கட்டடம் 19பேர் காயம்

எரியும் இஸ்ரேல் கட்டடம் 19பேர் காயம் ,இஸ்ரேலின் முக்கியமான நகர் பகுதியில் பாரிய அடுக்குமாடி கட்டிடம் திடீரென தீப்பற்றி எரிந்த வண்ணம் உள்ளது.

இதன் பொழுது ஒருவர் பலியாகி 19 பேர் காயம் அடைந்துள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

கட்டிடத்தில் எவ்வாறு தீப்பற்றிக் கொண்டது

இந்த கட்டிடத்தில் எவ்வாறு தீப்பற்றிக் கொண்டது என்பது தொடர்பான முழுமையான தகவல் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.

ஆனால் கட்டடத்தில் தீப்பற்றிக் கொண்டதை எடுத்து பத்தொன்பது பேர் காயம் அடைந்ததாகவும் காயவமடைந்தவர்கள் சிறார்கள் முதியவர்கள் கர்ப்பிணிகள் உள்ளடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமாஸ் மக்கள் விடுதலை இயக்கமும் தெற்கு லெபனான் கிஸ்புல்லா போர்படைகளும் கடுமையான ரொக்கேட் மற்றும் வான்வழி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

இடைவிடாது கமாஸ் மற்றும் தெற்கில் இருந்து லெபனான் போர்படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன .

அதி உச்ச நெருப்பு தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலுடைய இருப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

ஏவுகணை ரொக்கட் தாக்குதல்

இந்த காலப்பகுதியில் இந்த அடுக்குமாடி கட்டிடம் தீப்பற்றி கொண்டுள்ளது இங்கு விழுந்து வெடித்த ஏவுகணைகள் காரணமாக இருக்கலாம் என நம்ப படுகிறது .

அவ்வாறான சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளது ,எனினும் இந்த ஏவுகணை ரொக்கட் தாக்குதலால் தான் இந்த கட்டடம் தீப்பற்றிக் கொண்டது என்பது தொடர்பாக இதுவரை உத்திய பூர்வமாக இஸ்திரேலியா அதிகார வட்டாரங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை .

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தற்பொழுது தீயணைப்பு படைகள் அங்கு சென்று ,தீயினை கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மக்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நானுமதிக்க பட்டுள்ளனர் .

காயமடைந்தவர்களை அம்புலன்ஸ் ஏற்றி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

போரை நிறுத்த மறுத்து தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முனைவதே, இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது என்பது குறிப்பிட தக்கது .