எதிரி நாடுகளை மிரள வைத்த ஈரான் செய்மதி

எதிரி நாடுகளை மிரள வைத்த ஈரான் செய்மதி
Spread the love

எதிரி நாடுகளை மிரள வைத்த ஈரான் செய்மதி

ஈரான் நாடு Khayyam satellite செய்மதியினை விண்ணில் ஏவியது .இந்த செய் மதி திட்டமிட்ட படி தனது பாதையில் பயணித்துள்ளது.

இந்த செய்திமதியின் செயல் பாட்டு திறன், வேறு எந்த எதிரி நாடுகளிடம் இல்லாத ஒன்று என ஈரான் தெரிவித்துள்ளது.

இராணுவ தகவல்கள் ,மற்றும் நீர் நிலை ஆய்வுகள், கால நிலை சீர் கேடுகள் ,மற்றும் ,உளவு தகவல்கள் அடிப்படையில் ,செய்திமதி சேவை துல்லியமாக உள்ளது ,என ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது .

ஈரானின் இந்த செய்மதி ஊடக ,இஸ்ரேல் அமெரிக்கா ,எதிரி நாடுகளின் இராணுவ நிலைகளை ,புகைப்படம் பிடித்து அனுப்பும் .

இந்த தகவல் தொடர்பு மற்றும் , உயரிய தொழில் நுட்ப இயங்கு திறன் , ஈரான் நாட்டை மேலும் முன்னோக்கி நகர்த்தி சென்றுள்ளதாக, ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் இந்த செய்மதி, அமெரிக்கா மற்றும் எதிரி ,இஸ்ரேல் நாடுகளை மிரள வைத்துள்ளது .

Leave a Reply