உக்கிரேன் அசிட் இரசாயன கூடம் மீது தாக்குதல் -எரியும் நிலையம்

Spread the love

உக்கிரேன் அசிட் இரசாயன கூடம் மீது தாக்குதல் -எரியும் நிலையம்

உக்கிரேன் Sievierodonetsk-nitric acid இரசாயன கூடம் மீது ரசியா இராணுவம் நடத்திய

தாக்குதலில் சிக்கி அந்த கூடம் எரிந்த வண்ணம் உள்ளது

இந்த தாக்குதலினால் அந்த கூடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், குறித்த

பகுதியில் இணைய பாவனை ,மற்றும்தொலை தொடர்பு சேவைகள் துண்டிக்க பட்டுள்ளன

தொடர்ந்து உகிர் போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply