உக்கிரேனை அழித்திட 200 கரும்புலி விமனங்கள் நுழைவு

உக்கிரேனை அழித்திட 200 கரும்புலி விமனங்கள் நுழைவு
Spread the love

உக்கிரேனை அழித்திட 200 கரும்புலி விமனங்கள் நுழைவு

உக்கிரேனை நாட்டை முழுமையாக தாக்கி நிர்மூலமாக்கும் நோக்கில் ஈரான் கரும்புலி விமானங்கள் 200 ஐ ரசியாவுக்கு வழங்கியுள்ளது .

இவ்வாறு வழங்க பட்டுள்ள கரும்புலி விமானங்கள் ரசியாவை நெருங்கி விட்டன .

இவற்றின் ஊடாக விரைவில் உக்கிரேன் முக்கிய இலக்குகள் மீது, ரசியா தாக்குதல்களை நடத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

உக்கிரேனுக்கு துருக்கி உளவு விமானங்களை வழங்கிய பொழுதும் ,அவை செயல் இழந்துள்ள நிலையில் ,தற்பொழுது ஈரான் தற்கொலை தாக்குதல் விமானங்கள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன .

ஈரான் ரசியாவுக்கு வழங்கிய இந்த ஆயுத உதவிகள் மூலம் ,ஈரானுக்கு மேலும் பல தடைகளை விதிக்க அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் முனைந்தது வருகின்றன .

அமெரிக்கா மிரட்டலை அடுத்து ஈரான் இந்த தற்கொலை தாக்குதல் விமானங்களை ரசியாவுக்கு விற்பனை செய்துள்ளது ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .