உக்கிரேனில் 30,350 ரசியா இராணுவம் மரணம்

Spread the love

உக்கிரேனில் 30,350 ரசியா இராணுவம் மரணம்

உக்கிரேனில் ரசியா இராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் சிக்கி உக்கிரேனின்


முக்கிய பகுதிகள் வீழ்ச்சியடைந்துள்ளது

இந்த எதிர் தாக்குதல்கள் மூலமாக ரசியா இராணுவத்தை சேர்ந்த 30,350 இராணுவத்தினர் படுகொலை


செய்ய பட்டுள்ளனர் ,மேலும் 1,349 டாங்கிகள் அழிக்க பட்டுள்ளது

தொடர்ந்து வரும் தாக்குதலில் பலத்த இழப்பை சந்தித்து வருகின்ற பொழுதும் ரசியா இராணுவத்தினர்


தொடர்ந்து முன்னேறிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply