இஸ்ரேல் மொஸாட் உளவாளி ஈரானால் கைது

Spread the love

இஸ்ரேல் மொஸாட் உளவாளி ஈரானால் கைது

ஈரான் நாட்டுக்குள் நுழைந்து பெரும் சதி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் மொசாட் உளவுத்துறையை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

இவர் பெரும் இராணுவ சதி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையே இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது


கைது செய்ய பட்டவர் வலையமைப்பில் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈரான் உளவுத்துறை
ஈடுபட்டு வருகிறது

    Leave a Reply