இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி

இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி
Spread the love

இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி

இஸ்ரேல் தளபதி ரொக்கட் தாக்குதலில் பலி ,கமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ தளபதி பலி.

கடந்த 24 மணித்தியாலத்தில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியா ராணுவ நிலைகளை நோக்கி ,சரமாரியாக நடத்தப்பட்டது ரொக்கெட் தாக்குதலில் இஸ்ரேல் முக்கிய தளபதி பலியாகியுள்ளார் .

இஸ்திரேலிய முன்னரங்க எல்லையோரமாக ஹமாஸ் ஏவிய ரொக்கட் விழுந்து வெடித்ததை அடுத்து இஸ்ரேல் படைகளுக்கு பலத்த இழப்புகளும் சேதங்களும் ஏற்பட்டிருந்தன .

விடுதலை இயக்கம் நடத்திய ரொக்கட் தாக்குதல்

அந்த வகையில் ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் நடத்திய ரொக்கட் தாக்குதலில் இஸ்திரேலிய ராணுவ தளபதி ஒருவர் பலியாகியும் ,பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

யூத் படைகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கமாஸ் போர்படைகளுக்கு ஆயுதங்கள் வரத்து இல்லை என ,இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில்,

அதற்கு பதிலடியாக ,எங்களது இருப்பில் இந்தோ பாருங்கள் ஏவுகணைகள் ஆயுதங்கள் தாராளமாக இருக்கிறது என்பதை காண்பிக்க சரம்பரியான ரொக்கேட் தாக்குதலை நடத்தினர் .

இவர்கள் நடத்திய இந்த ரொக்கேட் தாக்குதலிலேயே இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டளை தளபதி ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சியோனிச இராணுவத்தின் இலக்குகளை துல்லியமாக இலக்கு வைத்து கமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போர்படைகள் என்பன தாக்குதலை நடத்தி வருகின்றன.

பாலஸ்தீன போர் படைகள் கடும் தாக்குதல்

போர்படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

உளவுத்துறை மையங்கள் ,விமான நிலையங்கள் ,மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் ,என்பனவற்றை இலக்கு வைத்து தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன .

இதனால் அங்குள்ள ராணுவ சிப்பாய்கள் பயத்தில் ஓடிப் பதுங்குவதாக சமூகவலைத்தளக் காட்சிகள் சிலது காண்பிக்கின்றன.

கடுமையாக நடத்த பட்ட ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் படைகள் பெருமளவு காயமடைந்திருக்க கூடும் என்கின்ற புதிய தகவல்களும் வெளியாகியுள்ளது .

இழப்புகளை மூடி மறைத்து மிக சிறிய தொகையிலான இழப்புகளையே தற்பொழுது இஸ்திரேலிய படைகளுக்கு உள்ளதாக தெரிவித்து வருகின்றது .

போர்படைகள் தாக்குதல் பின்புலத்தில் ,எதிரிகளுக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதை அரசியல்வாதிகளுடைய உடல் மொழிகள் ஊடாக காண முடிகின்றது.

கமாசை அழிக்கும் வரை எமது போர் ஓயாது என, இஸ்ரேல் பிரதமர் அறிவித்திருந்த நிலையில், மீளவும் ரொக்கெட்டுகளை அடித்து விளையாட ஆரம்பித்துள்ளார்கள் .