இலங்கையை உலுப்பும் படுகொலைகள்

இலங்கையை உலுப்பும் படுகொலைகள்
Spread the love

இலங்கையை உலுப்பும் படுகொலைகள்

இன்றையகால பகுதியில் இலங்கையை உலுப்பும் படுகொலைகள், இலங்கையை உலுப்பி கொண்டிருக்கும் படுகொலைகள் மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது.

நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகள் தொடர்பாக பல்வேறுபட்ட தகவல்கள் மக்கள் மத்தியில் இருந்து வெளியாகி வருகின்றது .

போதைவஸ்து கூலி குழுக்கள்

வாள்வெட்டு குழுக்கள் போதைவஸ்து குழுக்கள் வர்த்தக போட்டிகள் மற்றும் வெளிநாட்டில் உள்ள கூலிக் குழுக்கள் ஊடாக இலங்கையில் கூலிக் குழு தாக்குதல் இடம்பெற்று வருவதற்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த படுகொலையின் பின்புலத்தில் இலங்கை மற்றும் சர்வதேச அளவில் உள்ள இளைஞர்கள் தொடர்புகள் இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியிருக்கின்றன.

அதனை அடுத்து இதனை உரிய முறையில் விசாரணை செய்து சர்வதேச போலீசார் ஒத்துழைப்புடன் சர்வதேச அருவியில் இருந்த இயங்கும் கும்பல்கள் கைது செய்யப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்துவருகிறது .

தினம் தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகின்ற வாகன விபத்துக்கள் திட்டமிடப்பட்ட வாகன விபத்து படுகொலைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக போட்டியின் காரணமாக பேருந்துகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவது, மற்றும் லொறிகள் மீது தாக்குதல் நடத்துவது ஆட்டோக்குள் மீது இடிப்பது போன்ற பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுகளும் காணப்படுவதான புதிய தகவலும் வழியாக உள்ளன .

சமூகவலைத்தள தனி நபர் தாக்குதல்

சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி இடம்பெற்று வருகின்ற தனி நபர் பழிவாங்கும் தாக்குதல் ஊடாக எழுகின்ற பகை காரணமாக வன்முறை

காரணமாக இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்த காணப்படுவது அந்த புதிய தகவலும் பலியாக இருக்கின்றது .

இன்றைய இலங்கையில் நாள்தோறும் பற்றைகள் , நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன.

அடி காயங்கள் வெட்டு காயங்கள் வாள்வெட்டு தாக்குதலும் படுகொலை செய்யப்பட்டதில் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இவ்விதமாக , இலங்கையை உலுப்பி கொண்டிருக்கும் இந்த படுகொலையின் பின்புறத்தில் திட்டமிடப்பட்ட மாபியா குழுக்கள் உள்ளதாக புதிய தகவல் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

ஸ்ரீலங்கா காவல்துறை உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்ற குற்றச்சாட்டு தற்பொழுது ஓங்கி ஒலித்து வருகிறது.