இலங்கையில் நெருக்கடி ஏற்படும் -ரணில் எச்சரிக்கை

Spread the love

இலங்கையில் நெருக்கடி ஏற்படும் -ரணில் எச்சரிக்கை

இலங்கையில் எதிர் வரும் கலங்களில் பாரிய நெருக்கடி ஏற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்

இலங்கை தற்போது எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலைகள் நாள் தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது

இந்த விலை வாசி உயர்வு ,எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க படும் சாத்தியங்கள் அதிகம் காணப்படுகின்ற காரணத்தினாலும் ,வெளிநாடுகள் இலங்கையின் தற்கால

நெருக்கடியை தீர்க்க உதவிகள் வழங்க படா விட்டால் நாடு பெரும் பின்னடைவை சந்திக்கும் என்பதாக ரணில் விக்கிரமசிங்கா கருத்து பகிர்ந்துள்ளார்

இலங்கையில் தொடர்ந்து நெருக்கடியான நிலை ஏற்பட்டால், இலங்கை ஒரு சோமாலியாக மாற்றம் பெறுவதை யாராலும் தடுக்க முடியாதது போகும்

இவ்வேளை எனினும் சிங்கள பேரினவாதத்தால் புரையோடி போயுள்ள தமிழர்கள் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண முற்பட்டால் நாடு மீளவும் ஒரு சிங்கப்பூராக இலங்கை மாற்றம் பெறும்

ஆனால் அதனை ஆளும் இலங்கை அரசுகள் செய்திட மறுகின்றன

இலங்கையில் ஏற்பட போகும் பலத்த நெருக்கடி நிலை மேலும் எதிர் காலத்தில் மக்கள் போராட்டங்களை உந்தி தள்ளும் என எதிர் பார்க்கலாம்

இலங்கை தற்கால நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு எழுவதற்கு ,தொலை தூர சிந்தனை கொண்ட சாதூரியமாக செயல் படும் தலைவர் ஒருவரே நாட்டுக்கு தேவை என்பது மக்கள் கருத்தாக பதியப் பெறுகிறது

இலங்கையில் நெருக்கடியான நிலை ஏற்படும் எனும் வாதத்தை முன் வைக்கும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை மக்கள்
அரு வருப்புடன் பார்க்கும் நிலை தோற்றம் பெற்றுள்ளது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply